Skip to content
Edunivra Private Limited
Contact Apply
Edunivra

AI agent programming internship in Theni

Build AI agents during Edunivra Private Limited’s 30-day programming internship in December 2026. Join online or attend in person at our centre in Bodinayakanur, Theni district, Tamil Nadu.

2026 டிசம்பரில் எடுநிவ்ரா நடத்தும் 30 நாள் நிரலாக்கப் பயிற்சியில் AI ஏஜெண்டுகளை உருவாக்கலாம். இணையவழியாகவோ, தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள எங்கள் மையத்திற்கு நேரில் வந்தோ பங்கேற்கலாம்.

Rows of desks facing the teaching display in Edunivra’s classroom.
Edunivra’s classroom in Bodinayakanur, Theni district.

What will I build?

The practical project is to build AI agents. An agent is software that can take steps toward a task, such as selecting a tool or deciding what information it needs next.

AI ஏஜெண்டை உருவாக்குவதே இந்தப் பயிற்சியின் செய்முறைத் திட்டம். ஒரு பணியை முடிக்க அடுத்து எந்தத் தகவல் தேவை அல்லது எந்தக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் எனத் தேர்வு செய்து செயல்படும் மென்பொருளே AI ஏஜெண்ட்.

Explore Edunivra’s products

For a look at the software Edunivra builds, try a science simulation or browse its digital book library.

எடுநிவ்ரா உருவாக்கிய மென்பொருட்களைப் பார்க்க, ஓர் அறிவியல் சோதனையைச் செய்து பாருங்கள் அல்லது மின்னூல் நூலகத்தைத் திறந்து பாருங்கள்.